பாபா சாகேப் பால்கே திரைப்படத் திருவிழாவில் விருதுகள் வென்ற நடிகர்கள்



சின்னத்திரையில் சிறந்த நடிகருக்கான விருது-ஸெயின் இமாம்



சின்னத்திரையில் சிறந்த நடிகைக்கான விருது-தேஜஸ்வி பிரகாஷ்



சிறந்த நம்பிக்கை நட்சத்திரத்திற்கான விருது-ரிஷப் ஷெட்டி



சிறந்த வில்லன் நடிகருக்கான விருது-துல்கர் சல்மான்



சிறந்த நடிகருக்கான விருது-ரன்பீர் கபூர்



சிறந்த வில்லி நடிகைக்கான விருது-மெளனி ராய்



சிறந்த நடிகைக்கான விருது-ஆலியா பட்



ஆலியா பட், தனது விருதுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்



விருது வாங்கிய நடிகர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்