15 வருட காதலுக்கு பிறகு இருவரும் தங்களது காதலை 2016ஆம் ஆண்டு முடித்துக் கொண்டனர்



18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, தனுஷ்-ஐஸ்வர்யா தனித்தனியாக பிரிந்தனர்



அமலா பால்-விஜய் 3 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டனர்



ராணா-த்ரிஷா காதலித்ததாகவும் பிறகு பிரேக்-அப் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது



2006ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள், 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்



சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தின் படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்டு, பிறகு ப்ரேக்-அப் செய்து கொண்டனர்



நயன்தாராவும் சிம்புவும் சில ஆண்டுகள் காதலில் இருந்தனர் பிறகு ப்ரேக்-அப் செய்தனர்



பிரபுதேவா-நயன் சில வருட காதலுக்கு பிறகு ப்ரேக்-அப் செய்து கொண்டனர்



சித்தார்த்-சமந்தா சுமார் 2 வருட காதலுக்கு பிறகு பிரிந்தனர்



நாக சைத்தன்யா-சமந்தா 4 வருட கல்யாண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்