இந்தி நடிகை ரவீணா டாண்டன், கே.ஜி.எஃப் படம் மூலம் பலருக்கு அறிமுகமானார்



தனது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்



இவரது அப்பா, ரவி டாண்டன் கடந்த ஆண்டு உயிரிழந்தார்



சில நாட்களுக்கு மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்பட்டது



இதனை சிவ பக்தர்கள் பலர் கொண்டாடினர்



ரவீணா, சிவராத்திரியை முன்னிட்டு காசிக்கு சென்றுள்ளார்



காசிக்கு சென்ற இவர், தனது அப்பாவிற்காக உருக்கமான பதிவையும் வெளியிட்டார்



அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரவீணா வெளியிட்டுள்ளார்



ரவீணாவின் பக்திமார்க்க வீடியோ



இவை இணையதளங்களில் வைரலாகி வருகின்றன