இந்த காலத்தில் பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்கிறோம்



நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்காருவது நல்லதல்ல



இதனால் ஒரு சில உடல் நல பிரச்சினைகள் வரலாம்



இதை சமாளிக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்



ஸ்குவாட்ஸ் எனும் பயிற்சி மிகவும் நல்லது



முழுவதாக அமராமல், பாதியாக அமர்ந்து, பின் எழுந்து அதையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்



தற்போது ஆய்வு ஒன்று, ஸ்குவாட்ஸ் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்கிறது



மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறதாம்



அத்துடன் முடிவெடுக்கும் திறனையும் மேம்படுத்துமாம்



இந்த ஸ்குவாட்ஸை தினமும் 1 நிமிடங்களுக்கு செய்தால் போதுமானது