தேங்காய் விளைச்சலில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது
ABP Nadu

தேங்காய் விளைச்சலில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது

தென்னை மரத்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களிலும் ஏதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கும்
ABP Nadu

தென்னை மரத்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களிலும் ஏதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கும்

தேங்காய் பூவில் இருக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..
ABP Nadu

தேங்காய் பூவில் இருக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..

நம் உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவை அதிகமாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும் உதவுகிறது
ABP Nadu

நம் உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவை அதிகமாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும் உதவுகிறது

ABP Nadu

செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளன

ABP Nadu

உடம்பில் உள்ள செல்களை புதுப்பிக்கலாம்

ABP Nadu

நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக்கொள்ளலாம்

ABP Nadu

கருவளையம் மற்றும் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்

ABP Nadu

பெண்கள் கர்ப்ப காலங்களில் இதை எடுத்துக்கொள்ளலாம்

ABP Nadu

தேங்காய் பூ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்