35 மில்லி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்



இந்த கலவையை கொதிக்கும் வரை சூடாக்கவும் பிறகு ஆறவிடவும். ஆறிய கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்



பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கலவையை தடவ வேண்டும்



சிறிது நேரம் கழித்து முடி வளரும் திசைக்கு எதிராக துடைத்து எடுக்க வேண்டும்



ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை கலவையாக மாற்றவும்



இதை முகத்தில் தடவி, சற்று நேரம் கழித்து முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும்



பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸை கலக்க வேண்டும்



பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்ட இயக்கத்தில் தடவி, காய வைத்து, அலச வேண்டும்



பப்பாளியில் உள்ள பப்பெய்ன் என்ற நொதி, மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவலாம்



பப்பாளியுடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்