பிரியங்கா மோகனின் கண்ணடி போன்ற சருமத்திற்கு இதுதான் காரணம்!
ABP Nadu

பிரியங்கா மோகனின் கண்ணடி போன்ற சருமத்திற்கு இதுதான் காரணம்!



பிரியங்கா மோகன், சரும ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்பது நம்மில் பலருக்கு தெரியும்
ABP Nadu

பிரியங்கா மோகன், சரும ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்பது நம்மில் பலருக்கு தெரியும்



இவர் தினமும் இரண்டு முறை தனது சருமத்தை சுத்தப்படுத்துகிறாராம்
ABP Nadu

இவர் தினமும் இரண்டு முறை தனது சருமத்தை சுத்தப்படுத்துகிறாராம்



முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க டோனரைப் பயன்படுத்துகிறாராம்
ABP Nadu

முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க டோனரைப் பயன்படுத்துகிறாராம்



ABP Nadu

டோனர்கள், சருமத்தின் pH அளவை மீட்டெடுக்க உதவும்



ABP Nadu

பெரும்பாலான சரும பராமரிப்பு முறைகளில், மாய்ஸ்சுரைசர் முக்கிய பங்கு வகிக்கிறது



ABP Nadu

பிரியங்கா மோகனும் தன் சருமத்தை பராமரிக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறாராம்



ABP Nadu

வெளியே செல்லும்போதும் நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது வழக்கமாம்



ABP Nadu

ஆர்கானிக் ஃபேஸ் பேக்குகளைத்தான் பயன்படுத்த விரும்புவாராம்



ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் கொண்டு தயாரிக்கப்பட்ட க்ளென்சரை பயன்படுத்துகிறாராம்