இதுவரை RCB அணியின் கேப்டனாக இருந்தவர்களை ஞாபகம் இருக்கா?
abp live

இதுவரை RCB அணியின் கேப்டனாக இருந்தவர்களை ஞாபகம் இருக்கா?

Published by: ABP NADU
Image Source: PTI
abp live

ஐபிஎல்-லில் கோப்பையை வெல்லாவிட்டாலும் ரசிகர்களை வென்ற அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான்.

abp live

2008-ல் தொடங்கப்பட்ட ஐபில் டி20 தொடரில் RCB-யின் முதல் கேப்டனாக இருந்தார் ’The Wall’ என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட்.

abp live

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபில் டி20 தொடரில் RCB அணியின் கேப்டனாக இருந்தவர் கெவின் பீட்டர்சன்.

abp live

2010- ஆம் ஆண்டு RCB அணியின் கேப்டனாக அனில் கும்ளே இருந்தார்.

abp live

டேனியல் வெட்டோரி 2011-2012-ஆம் ஆண்டுகளுக்கு RCB அணியின் கேப்டனாக இருந்தார்.

abp live

2013 முதல் 2020 வரை விராட் கோலி RCB அணியின் கேப்டனாக இருந்தார்.

abp live

ஆனால் 2017-ஆம் ஆண்டு கோலிக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஷேன் வாட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

abp live

பிறகு 2021 முதல் 2024 வரை ஃபாப் டு பிளிஸ்சிஸ் RCB அணியின் கேப்டனாக இருந்தார்.

abp live

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் RCB அணியின் கேப்டனாக ரஜத் படிதார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.