தமிழ்நாட்டின் மறக்கவே முடியாத கிரிக்கெட் வீரர்கள்!

1. ஸ்ரீகாந்த்

1983ம் ஆண்டு முதல் உலகக்கோப்பையை வென்ற அணியில் ஆடிய வீரர்

2. ரவிச்சந்திரன் அஸ்வின்

டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக 765 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3. முரளி விஜய்

”மாங்க்” என்று செல்லமாக அழைக்கப்படும் தொடக்க பேட்ஸ்மேன். டெஸ்டில் 12 சதங்கள் அடித்துள்ளார்

4. தினேஷ் கார்த்திக்

தோனிக்கு முன்பே இந்திய அணிக்காக அறிமுகமாகியவர்.

5. நடராஜன்

இடது கை பந்து வீச்சாளர். 2024 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் நடராஜன் ஆவார்.

6. லட்சுமணன் சிவராமகிருஷ்ணன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் எடுத்த மூன்றாவது இளம் கிரிக்கெட் வீரர்

7. முரளி கார்த்திக்

இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் எதிரணிகளுக்கு எதிராக சுழலில் ஆதிக்கம் செலுத்தியவர்.

8. லட்சுமிபதி பாலாஜி

இந்திய அணிக்காக முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் திகழ்ந்தார்.

9. வி.பி. சந்திரசேகர்

81 போட்டிகளில் 4,999 ரன்கள் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதம் என்ற சாதனையை படைத்துள்ளார்.