சிக்சர் மன்னன் யுவராஜ் சிங்!! உலக கோப்பை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை ஆல்ரவுண்டர்.

இவரது மனைவி ஹேசல் கீச் ஆவார்.

இவர் 304 ஒரு நாள் போட்டிகளில் 14 சதமும் 52 அரை சதம் அடித்துள்ளார்

இவர் 40 டெஸ்ட் போட்டிகளில் 3 சதமும், 11அரை சதமும் அடித்துள்ளார்.

இவர் 58 டி20ஐ போட்டிகளில் 8 அரை சதம் அடித்துள்ளார்.



இவர் 132 IPL போட்டிகளில் 13 அரை சதம் அடித்துள்ளார்.

இவர் 304 ஒரு நாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்

இவர் 132 IPL போட்டிகளில் 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவர் 40 டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவர் 58 டி20ஐ போட்டிகளில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.