2024ல் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் முக்கிய சாதனைகள்!

டி20 உலகக் கோப்பை

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது

குகேஷ் -உலக செஸ் சாம்பியன்

இந்திய சதுரங்க வீரர் குகேஷ் தொம்மராஜு 18 வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மனு பாக்கரின் ஒலிம்பிக் ஹீரோயிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கம் வென்றார்,

நீரஜ் சோப்ராவின் வெள்ளி பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்திய ஹாக்கி அணியின் வெண்கலம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது

ரோஹன் போபண்ணாவின் கிராண்ட்ஸ்லாம் வெற்றி

ரோஹன் போபண்ணா ஆஸ்திரேலிய ஓபன் 2024 இறுதிப் போட்டியில் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் ஆனார்.

ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் வெற்றி

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்