அத்தனை சத்துக்களையும் கொண்ட பீன்ஸ்!



புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளது



சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவலாம்



கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடலாம்



பீன்ஸ் அழற்சியை எதிர்த்து போராடலாம்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



எளிதாக செரிமானம் ஆகிவிடும்



குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்