பட்டு போன்ற சருமத்தை பெற தினமும் ஏபிசி ஜூஸ் குடிக்கலாம்!



சரும பொலிவை அதிகரிக்க உதவும்



முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது



கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது



உடலில் நச்சுப்பொருட்களை நீக்குகிறது



முக பொலிவையும், நிறத்தையும் கொடுக்கிறது



கேரட்டில் பீட்டா கரோட்டின் சத்து நிறைந்துள்ளது



சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது



ஏபிசி ஜூஸில் அழற்சிக்கு எதிரான தன்மைகள் உள்ளன



சருமத்தில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது