உங்களுக்கு விருப்பம் உள்ளதை மட்டும் செய்யுங்கள்



நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்களோ அதை மட்டும் செய்யுங்கள்



என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்



உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அதைச் செய்யுங்கள்



சிறிய சிறிய முயற்சிகளில் கூட கவனம் செலுத்துங்கள்



80 சதவீதத்திற்கு மேல் சாப்பிடாதீர்கள்



அதிகம் சாப்பிட்டால் மூளை சோம்பேறியாகி விடும்



காலையில் எழுந்தவுடன் நடைப்பயணம் செல்வது நல்லது



காலை எழுந்தவுடன் குளிப்பது மிகவும் அவசியம்



குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அழகு