வெளிநாடுகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்கள்

Image Source: canva

ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் கோவில், கிளேர்வுட் , தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிளேர்வுடில் அமைந்துள்ள முருகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும்.

Image Source: wiki

ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில்,வியட்நாம்

வியட்நாம் நாட்டில் சுப்ரமணியம் கோயில் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் உள்ளது.

ஜுரிச் சிவசுப்பிரமணிய கோயில், சுவிட்சர்லாந்து

உலகின் அழகான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சுவிட்சர்லாந்தில் அதிக முருகன் கோயில்கள் உள்ளது.

Image Source: wiki

ஸ்ரீசிவ சுப்பிரமணிய கோயில், ஃபிஜி

ஃபிஜி நாட்டில் உள்ள நாதி நகரில் ஸ்ரீசிவ சுப்பிரமணிய கோயில் அமைந்துள்ளது.

Image Source: wiki

கதிர்காமம் கோயில், இலங்கை

இலங்கையில் அமைந்துள்ள கதிர்காமம் கோயில் பௌத்த பாதுகாவலர் கடவுளான கதிர்காமம் தேவியோ மற்றும் இந்து கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வளாகமாகும்.

Image Source: wiki

ஸ்ரீ சுப்பிரமணியர் பத்து குகைக் கோவில் , மலேசியா

மலேசியாவில் உள்ள பத்து குகைக் கோயில், மலேசியாவில் உள்ள இந்தியர்களால் 1891 ஆண்டில் நிறுவப்பட்டது.

Image Source: canva

ஸ்ரீ சிவ சுப்பிரமணிய திருக்கோவில், மொரிஷியஸ்

மொரிஷியஸில், கார்ப்ஸ் டி கார்ட் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணிய திருக்கோவில் ஒரு படைவீடாக அழைக்கப்படுகிறது. இக்கோவில் வேலமுருகன் என்பவரால் 1897 ஆம் ஆண்டு கார்ப்ஸ் டி கார்ட் மலைச் சரிவில் நிறுவப்பட்டது.

Image Source: Instagram

நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்ப்பாணம், இலங்கை

கந்தசுவாமி கோயில் கி.பி 948 இல் கோட்டே மன்னரின் அமைச்சரான புவானிகா பாகுவால் நிறுவப்பட்டது.

Image Source: wiki

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில், இந்தோனேசியா

இக்கோயிலின் முக்கிய தெய்வம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் என்றாலும், இக்கோயிலில் முருகன் சன்னதி உள்ளது. 16 மீட்டர் உயரமுள்ள முருகன் சிலை பத்து குகைகளுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய முருகன் சிலை ஆக நிற்கிறது.

Image Source: Instagram