சபரிமலை ஐயப்பனும் விரதம் நடைமுறைகளும்!

Published by: ஜான்சி ராணி

கார்த்திகை மற்றும் மார்கழி

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர்.

விரதம்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் விரதம் இருக்க வேண்டும் என்பது, முக்கியமான ஒன்று.

ஐயப்பன்..

ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் எவ்வளவு நாள் விரதம் இருக்க வேண்டும்?

விரத முறை:

ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள், எனவே தமிழ்நாட்டை சேர்ந்த பல ஆன்மீக செயல்பாட்டாளர்கள் 48 நாள் விரதம் இருக்க வேண்டும.

ஐயப்பன் கோவிலுக்கு பழைய காலத்தில் நடைமுறை

56 நாட்கள் விரதம் இருந்தார்களாம்.. ஒரு சிலர் 60 நாட்கள் வரை விரதம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது ‌

எத்தனை நாள்கள்?

41 நாட்கள் விரதம் இருப்பது உத்தமம் என ஆன்மீக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விரத முறை

ஒரு முறை சனி பகவானை சந்தித்த ஐயப்பன் தனது பக்தர்களை சனி பகவான் சோதிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தார்.

சனி பார்வைபட்டால், என்னென்ன பிரச்சனைகளை அனுபவிப்பார்களோ அதை இந்த விரத நாட்களில் செருப்பு அணியாமலும்,

பஞ்சு மெத்தையில் தூங்காமலும், மனைவியை பிரிந்தும் கஷ்டப்படுவார்கள் என சனி பகவானிடம் ஐயப்பன் வாக்கு கொடுத்ததாக புராண கதைகள் தெரிவிக்கின்றன.

இதற்காக தான் மாலை அணிபவர்கள் கருப்புச்சட்டை அணிவதும் குறிப்பிடத்தக்கது.