இந்தியாவில் பிரசித்தி பெற்ற பைரவர் கோயில்கள்

Published by: அனுஷ் ச

ஸ்ரீ கால பைரவர் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது

மகாபைரவர் கோயில்

அசாம் மாநிலத்தில் உள்ளது

கால் பஹைரவ் கோயில்

பீகார் மாநிலத்தில் உள்ளது

பிரச்சீன் கால் பைரவ் மந்திர் மற்றும் ஸ்வர்ன் அகர்ஷன் பைரவ் மந்திர்

டெல்லி மாநிலத்தில் உள்ளது

காலபைரவர் கோயில்

கோவா மாநிலத்தில் உள்ளது

பைரவநாதர் கோயில்

குஜராத் மாநிலத்தில் உள்ளது

மகாகால் வஜ்ர பைரவர் கோயில்

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ளது

பைரவர் கோயில்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது

ஸ்ரீ காலபைரவேஸ்வர சுவாமி கோயில்

கர்நாடக மாநிலத்தில் உள்ளது

ஸ்ரீ கால பைரவர் கோயில்

தமிழ் நாட்டில் உள்ளது