அபூர்வ பிரதோஷத்தில் பிறக்கும் ஆவணி - இத்தனை சிறப்புகளா?
abp live

அபூர்வ பிரதோஷத்தில் பிறக்கும் ஆவணி - இத்தனை சிறப்புகளா?

Published by: பிரியதர்ஷினி
தமிழ் மாதங்களில் வரும் 5வது மாதம், ஆவணி மாதம் ஆகும்
abp live

தமிழ் மாதங்களில் வரும் 5வது மாதம், ஆவணி மாதம் ஆகும்

ஆவணி மாதம் பிரதோஷ நன்னாளில் பிறக்கிறது. இது கூடுதல் சிறப்பாகும்
abp live

ஆவணி மாதம் பிரதோஷ நன்னாளில் பிறக்கிறது. இது கூடுதல் சிறப்பாகும்

இந்த பிரதோஷமானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷ நன்னாள் ஆகும்
abp live

இந்த பிரதோஷமானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷ நன்னாள் ஆகும்

ஆவணி மாதமானது முழு முதற்கடவுளாக போற்றப்படம் விநாயகப் பெருமானுக்கும், திருமாலுக்கும் மிக மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது

கேரளாவின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை இந்த மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது

இந்த மாதத்தில்தான் சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் இருந்து பயணிக்கத் தொடங்குவார்

மேலும், இந்த ஆவணி மாதத்தில்தான் புகழ்பெற்ற விழாக்களான விநாயகர் சதுர்த்தி, ஓணம், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைகள் வருகிறது

ஆவணி மாதம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி பிறக்கிறது

ஆவணி மாதத்தில்தான் திருமால் வாமன அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகிறது

ஆவணி மாதத்தில் வரும் மகாசங்கடஹர சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி மூலம், ஆவணி ஏகாதசி போன்றவைகளும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது