கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் வளையல் அணிவிக்கின்றனர்?



வளையல் என்பது பழங்காலத்திலிருந்தே ஒரு அலங்காரப் பொருளாக இருந்து வருகிறது



வளையல்களில் இருந்து வரும் ஒலி நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்குமாம்



கண்ணாடி வளையல்கள் சுற்றியுள்ள நேர்மறை சக்திகளை ஈர்க்குமாம்



சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்கள் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தருமாம்



வளையல்களின் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுமாம்



வளையல் அணிவதால் உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்புகள் குறையலாம்



வாளையல்கள் பெண்களுக்கு சந்தான பாக்கியத்தை தரும் என சொல்லப்படுகிறது



இந்த காரணங்களினால் வளையல்களை கர்ப்பிணி பெண்களுக்கு அணிகின்றனர்