மன அழுத்த ஹார்மோன்களின் அளவை குறைக்க உதவலாம் கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவலாம் இதய துடிப்பை சீராக்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் டல்லான மனநிலையை மேம்படுத்த பெரிதும் உதவலாம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவலாம் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஆன்மிக சிந்தனைகளை மேம்படுத்த உதவலாம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம் நாள்பட்ட உடல் வலியை போக்க உதவலாம் சமூக உணர்வை மேம்படுத்த உதவலாம்