நம் பிரச்னைகளுக்குக் காரணமே, போதிய நேரம் இருக்கிறது என்று எண்ணுவது தான் எதற்காகவும் அவசரப்படாதீர்கள், நேரம் வரும்போது தானாகவே அது நடக்கும் எதை நீ அதிகம் விரும்புகிறாயோ, அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும் இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான் எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு மட்டுமல்ல உனது சொல்லுக்கும் உண்டு நிம்மதிக்கான இரண்டு வழிகள் : விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள் விழுதல் என்பது வேதனை. விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள். ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தவறு என்றால் ஒப்புக்கொள்ளுங்கள். சரி என்றால் மெளனமாக இருங்கள்