வீடு மங்களகரமாக இருக்க வேண்டுமா? இப்படி விளக்கு ஏற்றிப்பாருங்க! விளக்கு ஏற்றுவதற்கான காரணமும் சிறப்பும் உள்ளது வீடு மங்களகரமாக இருக்க எண்ணெய் விளக்குக்கு சிவப்பு திரி பயன்படுத்தலாம் வீட்டு விளக்குகளுக்கு பருத்தி திரியை பயன்படுத்துவதால் மங்கலம் உண்டாகுமாம் நெய் தீபம் ஏற்றிய உடனே எண்ணெய் தீபம் ஏற்றுவதை தவிர்க்கலாம் தீபத்தை கிழக்கு நோக்கி வைப்பதால் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்களாம் வடக்கு திசையில் தீபம் ஏற்றுவதால் வளமும் ,அறிவும் பெருகும் என சொல்லப்படுகிறது மேற்கு திசையில் விளக்கு ஏற்றுவதால் தடைகள் மற்றும் கவலைகள் நீங்குமாம் தெற்கு திசையில் தீபம் வைப்பதால் பாதிப்பு ஏற்படுமாம் இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்