ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! மதுரையில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லலாம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லலாம் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு செல்லலாம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானியம்மன் கோவிலுக்கு செல்லலாம் சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லலாம் மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லலாம் விழுப்புரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு செல்லலாம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானியம்மன் கோவிலுக்கு செல்லலாம்