வெற்றி பெறுவதற்கான சக்தி வாய்ந்த மந்திரங்கள் தடைகளை நீக்க ஓம் வஜ்ரபாணி ஹம் என்ற மந்திரத்தை சொல்லலாம் துர்கா தேவியின் அருளை பெற ஓம் சர்வ மங்கள மாங்கல்யே என மந்திரத்தை சொல்லலாம் முயற்சிகளில் வெற்றி பெற ஓம் ஐம் க்ளீன் சாமுண்டயே விச்சே என உச்சரிக்கலாம் உங்கள் இலக்குகளை வலிமையுடனும் தைரியத்துடன் கையாள ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை சொல்லலாம் வெற்றி அடைவதற்கு காயத்ரி மந்திரம் சொல்லலாம் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க ஓம் ஹனுமதே நம என்ற மந்திரத்தை சொல்லலாம் செல்வம் பெருக ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நம என்ற மந்திரத்தை சொல்லலாம் அச்சங்கள் மற்றும் தடைகளை கடக்க மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லலாம் ஓம் கன் கணபதயே நம என சொல்லி விநாயக பெருமானை வழிபடலாம்