abp live

காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய சிவன் கோயில்!

Published by: ஜான்சி ராணி
abp live

உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

abp live

காஞ்சிபுரத்தில் 108க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் இருப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. 

abp live

சிவராத்திரி தினத்தன்று காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலுக்கு சென்றால், இரவா வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மிருகண்டு முனிவரின் மகனாக பிறந்த மார்க்கண்டேயர். மார்க்கண்டேயர் எதிர்காலம் குறித்த, அறிய அவரது தந்தை மிருகண்டு முனிவர் ஜோதிடம் பார்த்த போது, 16 வயதில் அவன் இறந்து விடுவான் என கூறப்பட்டது.

மார்க்கண்டேயன் சிவபெருமானிடம் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். மார்க்கண்டேயர் உயிர் பிரியும் நாள் என்று, சிவ பூஜையில் தன்னை மறந்து, சிவ வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார்.

அப்போது எமது தூதர்கள் அவர் உயிரை எடுக்க முயற்சி செய்த பொழுது பலன் அளிக்கவில்லை.  

மதர்மனே நேரில் வந்து பாச கயிறை வீசினான். அப்போது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தார். எமனின் பாச கயிறு, சிவலிங்கத்தின் மீது பட்டது ‌.

ன்றும் 16- வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ ஆசிர்வதித்தார். சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.