மார்கழி மாதத்தின் மாமலர் ஆண்டாளின் வரலாறு

Published by: ABP NADU

துளசி மாடத்திற்கு அடியே கோதை என்கிற ஆண்டாள் கண்டறியப்பட்டு பெரியாழ்வாரின் தத்தெடுத்த மகளாகப் வளர்க்கப்பட்டாள்

சிறு வயதிலேயே பகவான் கண்ணன் மீது அளவற்ற பக்தியும் தெய்வீக கதையை கேட்டு வளர்ந்தாள்.

தினமும் கோவிலில் பகவான் கண்ணனுக்காக பூமாலைக் கட்டி,முதலில் தான் அணிந்த பின் பகவானுக்குப் படைத்தாள்.

பெரியாழ்வார் கோதை பூமாலை தான் சூடிக் கொடுப்பத்தை அறிந்தார். ஆனால், பகவான் அவற்றை மிக பிரியத்துடன் ஏற்றுக்கொண்டதையும் புரிந்துக் கொண்டார்.

கோதை, மார்கழி மாதத்தில் தினமும் ஒரு பாசுரம் பாடினாள். இதுவே திருப்பாவை என்றுப் பெயர் பெற்றது

ஆண்டாள், திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் மூலம் பகவானை விழிக்க வைத்தாள்.

கண்ணணுடன் தனது திருமணத்தை தவிர வேறு எண்ணம் கொண்டிராத ஆண்டாள், இறைவனின் திருமுகத்தை ஏங்கினாள்.

தன் பிரணயத்தை பகவானிடம் அர்ப்பணித்தாள்

ஆண்டாளின் விருப்பப்படி அவரது திருக்கல்யாணம் ஸ்ரீரங்கத்தில் பகவான் ரங்கநாதருடன் நடந்தது. அவர் பகவானுடன் ஒன்றரமானார்

ஆண்டாளின் பாசுரங்கள் பக்தி மற்றும் அழகியலின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.