திருச்சி மாவட்டத்தில் உள்ள இக்கோயிலில், ஐந்து தலை நாகங்களின் மீது ரங்கநாதசுவாமியாக விஷ்ணு பகவான் வீற்றிருக்கிறார்
இந்த கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.
நெல்லையில் உள்ள இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்திற்காக பிரசித்தி பெற்றது.
மிகவும் பிரபலமான இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்தக் கோயில் கட்டிடக்கலை நுணுக்கம் மற்றும் கலைத் திறமைக்காக கொண்டாடப்படுகிறது.
இக்கோவில் கன்னியாகுமரியில் உள்ளது.
இந்த கோவில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
சயன கோலத்தில் அத்திவரதர் இந்த கோயிலில் காட்சி தருகிறார்.
இக்கோயில் கும்பகோணத்தில் உள்ளது.
இக்கோயில் கும்பகோணத்தில் உள்ளது.