Ash wednesday - ஏன் கொண்டாடப்படுகிறது?

Published by: ABP NADU

ஆஷ் புதன் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான தினமாக இருக்கிறது

இது 40 நாள் நோம்பு, பிரார்த்தனை மற்றும் தியானம் கொண்ட தவக்காலம் தொடங்குவது பற்றியது

இந்தத் தவக்காலம் இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் உபவாசம் இருந்ததைக் குறிக்கிறது.

பனை ஓலைகளை எரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் சாம்பல், மனித மரணம், திருந்தி வாழுதல் மற்றும் பிரதிபலிப்புக்கான அவசியத்தை நினைவூட்டுகிறது

ஆஷ் புதன் என்ற பெயர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலை வைக்கும் பாரம்பரியத்திலிருந்து வருகிறது

தவக்காலம் என்பது சுயபரிசோதனை, ஆன்மீக ஒழுக்கம் மற்றும் கடவுளிடம் நெருங்கி வருவதற்கான ஒரு காலமாகும்

சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி போது, கிருஸ்தவர்கள் உண்ணாவிரதத்தில் இருப்பார்கள்

நம்பிக்கையை ஆழப்படுத்தவும், உறவுகளை வலுப்படுத்தவும், ஈஸ்டர் மகிழ்ச்சிக்குத் தயாராகவும் ஒரு வாய்ப்பாக ஆஷ் புதன் இருக்கிறது