கிராம்புகளை குட்டி பையில் போட்டு, உங்கள் வீட்டில் வைக்கலாம் இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என சொல்லப்படுகிறது கதவுகளிலும் ஜன்னல்களிலும் கிராம்பு எண்ணெயை தடவுவதால் கெட்ட சக்தி அண்டாதாம் யோகா, தியானம் செய்யும் போது கிராம்புகளை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் பண மழை பொழிய பர்ஸில் கிராம்பை வைத்துக்கொள்ளலாம் காதல், திருமண உறவை வலுவாக்கவும் கிராம்பு உதவுகிறதாம் அரோமாதெரபிக்கு இதை பயன்படுத்துவதன் மூலம் படபடப்பு குறையலாம் பிரச்சினைகளை பேப்பரில் எழுதி, அத்துடன் கிராம்பு சேர்த்து எறித்துவிட்டால் சிக்கல்கள் காணாமல் போகுமாம் வேலை செய்யும் இடத்தில் கிராம்பு இருந்தால், புத்துணர்ச்சியாக வேலை பார்க்கலாம் கிராம்பை சூரிய ஒளி, சந்திர ஒளியில் காய வைத்து, கண் திருஷ்டியை போக்க பயன்படுத்தலாம்