சமைக்கும் போது சத்துக்களை இழக்கும் ஆரோக்கியமான உணவுகள் பூண்டு - சமைத்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கலாம் தேன் - தேனை சூடாக இருக்கும் எதிலும் சேர்க்க கூடாது கிரின் டீ - குறைவான சூட்டில் உள்ள நீரில் இந்த கிரின் டீயை சேர்க்கவும் பாதாம் - இதை அப்படியே ஊறவைத்து சாப்பிடுவதுதான் நல்லது தக்காளி - இதை சாலட், சாண்ட்விச், ஜூஸாக அருந்தி முழு நன்மைகளை பெறலாம் கீரை வகைகள் - சாலட், ஸ்மூத்திகளில் சேர்க்கவும் ஆலிவ் எண்ணெய் - சமைத்து முடித்த பின் லேசாக உணவில் சேர்க்கலாம் தயிர் - இதை அப்படியே சாப்பிடலாம். சமைத்த உணவுகள் குளிர்ந்த பின் சேர்க்கலாம் ப்ரோக்கோலி - இதை அளவுக்கு அதிகமாக சமைக்க கூடாது. ஆனால், வேகவைத்து சாப்பிடலாம்