எப்போதும் அதிக அளவிலான உணவுகளை உட்கொள்வது கல்லீரலை பாதிக்கும் மது அருந்துவதாலும் கல்லீரலில் கொழுப்பு சேரும் இந்த பாதிப்பை ஆங்கிலத்தில் ஃபேட்டி லிவர் (Fatty Liver) என அழைப்பார்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்கும் உணவுகளை பற்றி பார்ப்போம்.. நரிங்கெனின், நரிங்கின் ஆகிய ஆண்டி ஆக்ஸிடண்ட் கொண்ட க்ரேப் புரூட்டை சாப்பிடலாம் பீட்ரூட்டை ஜூஸாக அருந்தவது நல்லது நல்ல கொழுப்பு, வைட்டமின் ஈ கொண்ட நட்ஸ் வகைகளை சாப்பிடலாம் பால், சர்க்கரை சேர்க்காத காஃபியை குடிக்கலாம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட மீன் வகைகளை சாப்பிடலாம் ப்ளூபெரியில் இருக்கும் பாலிபெனால் கல்லீரலை பாதுகாக்கும்