ஸ்பைடர் மேன் முதல் பகுதி 2002-ஆம் ஆண்டு வெளியானது



இரண்டாம் பாகம் 2004-ஆம் ஆண்டில் வெளியானது



மூன்றாம் பாகம் 2007-ல் வெளிவந்தது



பெரும் ரசிகர் பட்டாளத்தை வென்றார் ”பீட்டர் பார்க்கர்”



அமேசிங் ஸ்பைடர் மேன் 2012 புதிய தோற்றத்துடன் வந்தது



அதனையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸானது



மார்வல் உலகத்துடன் இணைந்தார் ஸ்பைடர் மேன்



கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் 2016,
ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் 2017 அடுத்தடுத்து வெளிவந்தது



அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் 2018,
எண்ட் கேம் 2019 என மார்வலிலும் கலக்கினார் ஸ்பைடர் மேன்



இப்பொழுது ஸ்பைடர் மென்: நோ வே ஹோம் டிசம்பர் 16 வெளியாகவுள்ளது!