நடிகர் ஜெயராம் தனது 56 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.



1988 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அபரன் படம் மூலம் அறிமுகமானார்.



1992 ஆம் ஆண்டு நடிகை பார்வதியை மணந்தார்



மிமிக்ரி கலைஞரான ஜெயராம், சண்டா மேளம் வாசிப்பதில் திறமையானவர்



இவருக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளனர்



உடற்பயிற்சி செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்



இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணத்தை சேர்ந்தவர்


பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளன.