பாலிவுட் ஜோடி கத்ரீனா - விக்கி திருமண செலவுகள்... சங்கீத் கேக்கின் விலை 4.5 லட்சம் ரூபாய் கத்ரீனாவின் திருமண லெஹங்கா தங்கம், வைரம், முத்துக்களால் ஆனது மொத்த திருமண செலவு: பல கோடி ரூபாய் இதில், கிட்டத்தட்ட 75% செலவு கத்ரீனாவுடையது! கவனம் ஈர்த்த ப்ளாட்டினம் மோதிரத்தின் விலை சுமார் 7 லட்சம் ரூபாய் திருமணம் நடைபெற்ற பர்வாரா கோட்டையின் ஒரு அறையின் விலை ரூ. 60,000 முதல் ரூ. 1 லட்சம் வரை! விக்கி - காட் திருமணப் படத்தை 80 கோடி ரூபாய்க்கு அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது!