பெயர்: Nadine
நாடு: சிங்கப்பூர்



Nadine ரோபோ 6 மொழிகளில் பேசும்
வாடிக்கையாளர் சேவை அளிக்கும் திறன் கொண்டது



பெயர்: Sophia
நாடு: சவுதி அரேபியா



முதலில் குடியுரிமை வாங்கிய ரோபோட் சோபியா என்பது குறிப்பிடத்தக்கது



பெயர்: Erica
நாடு: ஜப்பான்


நவரசங்களையும் வெளிப்படுத்தும் இந்த ரோபோட் ஒரு செய்தி வாசிப்பாளர்.



பெயர்: Junko Chihira
நாடு : ஜப்பான்



ஜப்பானை சேர்ந்த ஜுங்கோ ஊர் சுற்றி காட்டும் வழிகாட்டி.



பெயர் : Jia Jia
நாடு : சீனா



Jia Jia மனிதர்களை போல் பேசுவதால்
சீனாவின் ரோபோ தெய்வம் ஆகிவிட்டது.



தற்போது இத்தாலியில் பறக்கும்
ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது