பிரபல நடிகர் மிர்ச்சி சிவா 38 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.



ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக தனது பணியை தொடங்கினார்.



சென்னை 600028, சரோஜா உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமானார்



இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் அமோக வரவேற்பை பெற்றது.


கடந்த 2012 ஆம் ஆண்டு பூப்பந்து வீராங்கனை பிரியாவை மணந்தார்.




நடிகர் அஜித் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



சொளதி பாஷா, ரோசா ஹ்ய் உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார்.



உதய நிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது