ஹார்மோன் பிரச்னைகள் சரியாக இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!



ஹார்மோன் பிரச்சினைகளால் பலருக்கும் பல உடல்நல கோளாறுகள் ஏற்படலாம்



அவற்றை நம் சமையலறையில் இருக்கும் பொருட்கள் வைத்தே சரி செய்யலாம் என்பது தெரியுமா?



உங்கள் உடலில் ஹார்மோன் செயல்பாடுகள் சீராக இருக்க இந்த மசாலா பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்



இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால், ஜீரணத்திற்கு உதவுகிறது



கெய்ன் மிளகு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் கேப்சைசின் கொண்டுள்ளது. இது கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை குறைக்கிறது



மஞ்சள் தூள், மெட்டபாலிஸத்தை பூஸ்ட் செய்ய உதவுகிறது



சீரகத்தில் இருக்கும் பைட்டோஸ்டெரால்கள் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளை போக்க உதவும்



இலவங்கப்பட்டை தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க உதவுகிறது



இவையாவும் பொதுவான தகவல்களே, கூடுதல் அறிவுரைகளுக்கு மருத்துவரை அணுகுங்கள்