குளிர்காலத்தில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க இந்த ஆரஞ்சு டீயை அருந்துங்கள்!



நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது



பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



ஆரஞ்சு பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எடை இழப்புக்கு உதவுகிறது



இந்த ஆரோக்கியமான ஆரஞ்சு டீயை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்



தேவையான பொருட்கள் : ஆரஞ்சு - 1/2, தண்ணீர் - 1 கப், தேயிலை தூள் அல்லது தேயிலை இலை, தேன் - அரை தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு



முதலில் ஆரஞ்சு பழத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்



பிறகு கொதிக்கும் நீரில் ஆரஞ்சு பழ சாறை சேர்த்து கொள்ளவும்



டீத் தூளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்



ஒரு டம்ளரில் மாற்றி விட்டு சுவைக்கு ஏற்ப தேன் சேர்த்துக் கொள்ளவும்