தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொள்வதால் என்ன ஆகும்?



மஞ்சள் தூள் நாம் உணவில் தினமும் சேர்த்து கொள்ளும் மசாலா பொருட்களில் ஒன்று



மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவுகளில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது



நீங்கள் மஞ்சளை உணவில் சேர்த்து கொள்வதால் உங்களுக்கு தெரியாமலே பல நன்மைகள் கிடைக்கிறது என்பது தெரியுமா?



இதயம் சார்ந்த பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது



கேன்சர் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது



அழற்சி தடுப்பு பண்புகள் நிறைந்தது



உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது



உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது



மலச்சிக்கல் பிரச்சினைகளிலுருந்து விடுபட உதவும்