உலகின் மிகவும் அழகிய நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.



சுவிட்சர்லாந்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்வோம்



சுவிட்சர்லாந்தில் மொத்தம் 7,000 ஏரிகள் உள்ளன


மேற்கு ஐரோப்பாவில் கட்டாய இராணுவ சேவைகளைக் கொண்ட
கடைசி நாடு சுவிட்சர்லாந்து.



சுவிட்சர்லாந்து மக்கள் நிறைய மது அருந்துவார்களாம்.



சுவிட்சர்லாந்தில் மொத்தம் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன



சுவிஸ் உலகின் மிகச் சிறந்த சாக்லேட்டைகளை உற்பத்தி செய்கிறது



சுவிஸ் நாட்டில் ஜூரிச் மற்றும் ஜெனீவா போன்ற நகரங்கள் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்குமாம்



சுவிட்சர்லாந்தில் 450 வகை சீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன



சுவிட்சர்லாந்து 1815 முதல் இன்று வரை சர்வதேசப் போரில் ஈடுபட்டதே கிடையாதாம்