சமந்தா ருத் பிரபு



இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்




ஒரு மலையாள மற்றும் தெலுங்கு தம்பதியினருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில்



இவருடைய முதல் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது



அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற்றது


சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும்




கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்


கௌதம் மேனன் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்



தற்போது தமிழ் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்