பூஜா ஹெக்டே மகாராஷ்டிராவை சேர்ந்தவர்



நடிப்புக்கு முன்பு இவருக்கு மாடலிங்கில் ஆர்வம் அதிகம்


பாலிவுட்டில் ஹிர்திக் ரோஷனுடன்
’Mohenjo Daro' படத்தில் அறிமுகம்


மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010- ல்
இரண்டாவது இடத்தைப் பிடித்தார்



முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்


ரீசண்டாக பீஸ்ட் பட ‘அரேபிக் குத்து’
பாடல் செம வைரலானது


இவருக்கு துளு, கன்னடம், மராத்தி, இந்தி
மற்றும் ஆங்கிலம் என
ஐந்து மொழிகள் அத்துபடி


தற்போது ’ராதே ஷாம்’ பட ப்ரமோஷன்ஸில்
பிஸியாக உள்ளார் பூஜா