வளர்ந்து வரும் இளம் நடிகை பிரியங்கா ஜவல்கர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். 2017ம் ஆண்டு தெலுங்கு படம் மூலமாக நடிகையாக அறிமுகம் டாக்சிவாலா படம் மூலம் மிகவும் பிரபலம் பேஷன் டெக்னாலஜியில் படிக்கும்போது மாடலாக நடிக்கத் தொடங்கினார் மாடலிங் துறை மூலம் தொடர்ந்து பட வாய்ப்புகள் தெலுங்கில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிகிறது நடிப்பதற்கு முன்பு எம்.என்.சி. நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது.