ஷனயா கபூர் தயாரிப்பாளர்
சஞ்சய் கபூரின் மகள் ஆவார்


ஷனயா இளைய சகோதரர் ஜஹான் கபூர்
மிகவும் பிடித்த தங்கையாம்


ஷனாயா கபூர் நவம்பர்
3, 1999 இல் பிறந்தார்.


தனது குழந்தைப் பருவத்தை அனன்யா பாண்டே
சுஹானா கான் உடன் கழித்துள்ளார்


வெளிநாட்டில் தனது பேச்சுலர்
டிகிரியை முடித்தார்


’The Fabulous Lives Of Bollywood Wives’
சீரிஸ் மூலம் அறிமுகமானார்


ஜான்வி கபூர் ‘குஞ்சன் சக்சேனா’ படத்தில்
உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்


வளர்ந்து வரும் ஷனயா கபூருக்கு
வாழ்த்துகள்