’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன் தான் முதலிடம். அடுத்த படத்துக்கு 10 கோடி சம்பளம் பெறுகிறார் எனத் தகவல்

’ஊ அண்டாவா’ பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆன பிறகு 3 டூ 5 கோடி சம்பளம் பெறுகிறார் சமந்தா

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா 5 கோடி சம்பளம் பெறுவதாகத் தகவல்

சில ஆண்டுகளாகவே ரகுல் ப்ரீத் சிங் ஒரு படத்துக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் எனத் தகவல்

பிங்க் ப்யூட்டி தமன்னா ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்

புஷ்பா படத்தின் பான் இந்தியா வெற்றிக்குப் பின் ராஷ்மிகா 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்