பில்கேட்ஸ் மொத்த சொத்துமதிப்பு 12,360 கோடி அமெரிக்க டாலர்



பில்கேட்ஸ் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவில் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க நுழைவுத் தேர்வு உண்டு.



SAT standardized test என்ற நுழைவுத் தேர்வில் 1600க்கு 1590 மதிப்பெண் பெற்றிருந்தார்.



நீங்கள் என்னதான் பெரிய வேலை செய்தாலுமே வீட்டில் உங்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டால்தான் இல்லறம் இனிக்கும் என்று சொல்லியிருக்கிறார்.



பில்கேட்ஸ் ஆங்கில மொழியில் மட்டுமே பேசுவார். இவருக்கு மற்ற எந்த மொழிகளும் தெரியாது. தாய்மொழியில் மட்டுமே சரளமாக உரையாடுவார்.



மஒக்ரோசாஃப் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு முயற்சியில் தோலிவியடைந்திருந்தால், தான் 'Artificial intelligence' துறையில் ஆராய்ச்சியாளராக இருந்திருப்பேன் என்கிரார் பில்கேட்ஸ்.



பில்கேட்ஸ் மகன்கள், அவங்களாகவே தங்களுக்கேன தனியாக சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.



வேர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா' என்ற புத்தகத்தை சிறுவயதிலேயே படித்திருக்கிறார்.



விமானத்தில் பயணிப்பது பில்கேட்ஸ்-க்கு மிகவும் பிடிக்கும்.



https://www.gatesnotes.com/ என்ற வலைதளத்தில் அவருடைய எழுத்துகள், புத்தக்க பரிந்துரைகள் ஆகியவற்றை காணலாம்.