இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் இந்தியாவில் புதிதாக 8,822 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோர்- 44,513 கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 5,718 இதுவரை குணமடைந்தோர்கள்-4.2667088கோடி கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-15 இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 5,24,792 மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன இதுவரை195 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், புதிதாக 2,956 பேர் பாதிப்பு