தலையை தரையில் ஊன்றி செய்யப்படும் சிரசாசனம் தலைப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது தலைகீழாக நின்று செய்யப்படும் சிரசாசனம் மன அழுத்தத்தைப் போக்குகிறது சிரசாசனம் கண்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பலன் அளிக்கிறது பிற ஆசனங்களின் நிலைகளை சரியாக செய்ய சிரசாசனப் பயிற்சி உதவுகிறது உணவு செரிமானம் அடைய பெரிதும் உதவுகிறது தோள் பட்டை, கைகள் மற்றும் மைய தசையை உறுதியாக்க உதவுகிறது