ABP Nadu


சொப்பன சுந்தரி திரை விமர்சனம்


ABP Nadu


ஐஸ்வர்யாவிற்கு பரிசாக கிடைக்கும் காருக்காக பலர் அடித்துக்கொள்கின்றனர்


ABP Nadu


விசாரனையில் கருணாகரன் வாங்கிய நகைக்கு கிடைத்த கூப்பனை ஐஸ்வர்யா உபயோகித்துள்ளார் என தெரிகிறது


ABP Nadu


விஷயம் காவல் நிலையம் வரை செல்ல, ரசீது யாரிடம் உள்ளதோ அவர்களுக்குதான் கார் என முடிவாகிறது


ABP Nadu


ஐஸ்வர்யாவின் அக்கா, காரில் பிணம் இருப்பதாக அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்


ABP Nadu


இதனால் அந்த காரை மீட்க வேண்டும் என ஐஸ்வர்யா போராடுகிறார்


ABP Nadu


இறுதியில் என்ன ஆனது? கார் யாருக்கு கிடைத்தது? இதுதான் கதை


ABP Nadu


மொத்த படத்தையும் ஒரே ஆளாக தாங்குகிறார் ஐஸ்வர்யா


ABP Nadu


அம்மாவாக தீபாவின் நடிப்பு அபாரம்



படத்தின் திரைக்கதை கொஞ்சம் டாக்டர் படத்தை நினைவூட்டுகிறது



சில இடங்களில் காமெடி ஓகே, வசனங்களுக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்