வீர்லபள்ளி கிராமத்து ஆண்களுக்கு குடிதான் எல்லாம்-அதில் ஒருவன் தரணி (நானி)-இவனது உயிர் நண்பன் சூரி



சூரிக்காக எதையும் செய்யும் இவர், ஒருதலையாக காதலித்த வெண்ணிலாவையும் (கீர்த்தி) விட்டுக்கொடுக்கிறார்



வெண்ணிலா-சூரிக்கு திருமணம் நடக்கிறது. அந்த இரவே, சூரி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்



சூரியை கொன்றது யார்? தனது உயிர் நண்பனை கொன்றவர்களை பழி தீர்த்தாரா நானி?



முதல் 10 நிமிடங்களுக்கு தசராவி திரைக்கதை மெதுவாகவே நகர்கிறது



காதல்+காமெடி=முதல் பாதி
சண்டை+கொலை+இரத்தம்=இரண்டாம் பாதி



டான்ஸ், எமோஷனல் காட்சிகளில் கீர்த்தி அப்ளாஸ் அள்ளுகிறார்



கிளைமாக்ஸ் காட்சி நம்புவதற்கு இல்லை என்றாலும், அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது



ஹீரோ நானி, வில்லனாக வரும் ஷைன் டாம் டாக்கோ அபாரமான நடிப்பு



மொத்தத்தில் ஒரு சாதாரண கமர்ஷியல் படமாகவே கடந்து செல்கிறது, தசரா



Thanks for Reading. UP NEXT

‘பத்து தல’யில் பக்காவாக பொருந்தினாரா சிம்பு? முழு விமர்சனம்!

View next story